Saturday, December 26, 2009

வகை

ஒட்டி வாழ்தலில்
ஒட்டுதலின்றி
சிலரும்
பிறரை ஒட்டியே
பலரும்
சிலர் ஒட்டியும்
ஒட்டாமலும்
இருப்பினும் யாவர்க்கும்
மண்வெட்டியே முடிகிறது
வாழ்க்கை.

No comments:

Post a Comment