காத்திரம்
Saturday, December 26, 2009
இலக்கணம்
யாப்பு தெரியாது
வெண்பா வெறுப்பு
அணி அறியேன்
சந்தம் மந்தம்
அவளின்
உயிரும் மெய்யும்
தெரியுமெனக்கு
ஆதலால்
சந்தித்துத் திரும்புகையில்
சத்தமில்லாமலும்
சந்தமில்லாமலும்
குறைந்தப்பட்சம் ஒரு
கவிதை உறுதி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment