Tuesday, December 22, 2009

பிறழ்வு

பேருந்தில்
கவிதைக்குக் கரு
யோசித்தபடியே
பயணிக்கையில்
நிறுத்தம் மாறி
இறங்க
நேர்ந்திருக்கிறது
தவறான நிறுத்தம்
எனினும்
திருப்தியாய்த் தான்
இருக்கிறது எனக்கு
கருக்கலைப்பு
நிகழாததால்.


No comments:

Post a Comment