காத்திரம்
Tuesday, December 22, 2009
அவனவனுக்கு
எப்போதும் புத்தகத்தினூடே
புதைந்து போகும் என்
மீது வருத்தம் பக்கத்து
வீட்டுச் சிறுவனுக்கு
அவன் நினைத்திருக்க
நியாயமில்லை
புத்தகம் சுமை
அல்ல
சுகமென்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment