Tuesday, December 22, 2009

நிலை

ஏற்றத்தாழ்வு
இல்லாமல்
வாய்ப்பதில்லை
வாழ்க்கை
மந்திரியாவதும்
மாஜியாவதும்
போல.

No comments:

Post a Comment