Tuesday, December 22, 2009

தீர்க்கம்

இன்பமாய் இனிநான்
இருக்க மாட்டேன்
துன்பமாய் இனிநான்
துவள மாட்டேன்
காதல்
வரப்போகிற தெனக்கு.

No comments:

Post a Comment