காத்திரம்
Tuesday, December 22, 2009
என் கணிதம்
ஒத்த மூக்குத்தி
ரெட்டை ஜடை
மூன்றாமாண்டு
வேதியியல்
என இருக்கிறாய்
எண்ணிலும்
என்னிலும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment