Wednesday, June 8, 2011

தாகூர் கவிதைகள்

என்னுடைய இளஞ்சாராயத்தை
என் கோப்பையுடனேயே
ஏற்றுக் கொள்
இன்னொன்றிற்கு மாற்றுகையில்
இந்த நுரைகள் மறைந்து விடலாம்
--
தாமரை இலையின் அடியில் உள்ள பெரிய துளி நீ
நான் அதன் மேல் உள்ள சிறிய துளி என்றது பனித்துளி
குளத்தை பார்த்து.
--

No comments:

Post a Comment