Tuesday, December 22, 2009

இயல்பு

உலுக்காத போதும்
தானாய் விழும்
இலையைப் போல
விரும்பாத போதும்
வந்துத் தொலைக்கிறது
வறுமை.


No comments:

Post a Comment